தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/அன்பால் சாதிப்போம்

அன்பால் சாதிப்போம்

அன்பால் சாதிப்போம்


ADDED : ஆக 03, 2015 12:08 PM

Google News

ADDED : ஆக 03, 2015 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்வின் நிலையாமை பற்றி ஒரு கணம் சிந்தித்தாலே போதும். தான் என்ற ஆணவம் அழிந்து போகும்.

* நன்மை, தீமை இரண்டையும் சீர்துாக்கி செயலாற்றுபவனே கடமை வீரன்.

* அதிகார பலத்தால் தன் எண்ணத்தை செயல்படுத்துபவன் நீதிமானாக இருக்க முடியாது. அன்பு வழியில் எதையும் சாதிக்க முடியும்.

* தன்னைத் தான் வென்றவன் ஆயிரம் வீரர்களை வென்ற வீரனைக் காட்டிலும் சிறந்தவன்.

* உண்மை ஒன்றே உலகில் என்றும் நிலைத்து நிற்கும் தகுதியைப் பெற்றிருக்கிறது.

-புத்தர்



Trending





      Dinamalar
      Follow us